chinnamb
ஜூலை 02, 2014 03:00 பிப
 (பாரதியார் எழுதிய பாஞ்சாலி  சபதத்தில்த்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)”இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாகதிரை வைத்திழந்தான் அண்ணன்கையை எரித்திடுவோம்”வீமன் ...
chinnamb
November 11, 2013 09:02 முப
குடை சிந்தனைகள்குடிசையில் ஒழுகும் கூரையின் கீழ் நனையும் மனிதர்கள் கொல்லையில் நாய்க்குடை=========================================நனையும் ஆடுகளிடம் ஒட்டு கேட்கின்றன ஓநாய்கள்குடை பிடித்துக்கொண்டு
chinnamb
ஜனவரி 17, 2013 02:38 பிப
வராத வருணனும் அக்கினி குஞ்சுகளும் கூட்டிலே வாழும் குஞ்சுகள் வானத்தை பார்த்து காத்திருக்கின்றன தாயின் வருகைக்கு வயிற்று பசி போக்கிட நாட்டிலே வாழும் விவசாயியும் வானத்தைத்தான் ...
chinnamb
ஜனவரி 03, 2013 10:57 முப
கண்ணாடி (வலைத்தள முகவரியை எனது வால் போஸ்டில் காணவும்) இது,ஓடும காலத்தின் ஒரு கணத்தைச்  சிறைப் பிடிக்கும் காணும் தோற்றத்திலிருந்து  பிரித்து எடுத்து பிம்பங்களை  மட்டுமே அது நமக்கு ...
chinnamb
டிசம்பர் 17, 2012 10:54 முப
விழுதுகள் பலவானாலும்  மரம் ஒன்றே சாதிகள் பலவானாலும் மனிதம் ஒன்றே  அறியாத சில நாட்டாமைகள் அமர்வதும் ஆல்  நிழலிலே ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி  பகன்ற்னர் சான்றோர் அதனை அழித்து அமைக்கும் ஆலைகளும் ...
மேலும் தரவேற்று