Guest, தமிழ்த்தேனீ and 1 other commented on this
வினோத் கன்னியாகுமரி இதை விரும்புகிறார்
தமிழ்த்தேனீ
தமிழ்த்தேனீ சிறப்பு பதிவு
October 03, 2007 09:40 பிப
மந்திரமாவது மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ...
தமிழ்த்தேனீ
ஜூன் 25, 2008 04:57 பிப
பழமொழிகள் நம்மால் அடிக்கடி உபயோகப் படுத்தப் படுகிறதுஆனால் பொருள் தெரிந்து உபயோகிக்கிறோமா,,,?என்பது ஆராய வேண்டிய விஷயம்பழமொழிகள்அனுபவத்தின் வெளிப்பாடாக கருவாகி வெளிப்பட்டுமுழுமை அடைகிறது ,அப்படி முழுமை ...
அம்மு and ஜோஸ் commented on this
தமிழ்த்தேனீ
ஜூன் 25, 2008 05:09 பிப
" பழ மொழிகள் "ஒரு ஆய்வு எண் : ஒன்றுமுதல் பழமொழி : 1. மூத்தது மோழை இளையதுகாளை இது அடிக்கடி பெரியவர்களால் உபயோகப்படுத்தப் படும் பழமொழி,மூத்தது மோழை இளையது காளை "என்னும் சொல்வழக்கை எடுத்துக் ...
தமிழ்த்தேனீ
ஜூன் 25, 2008 05:23 பிப
பழமொழி : 2 "நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை "இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதேநினைவுக்கு வருபவர்கள் உயர் திரு மஹாத்மா காந்தி,உயர் திரு வினோபா பாவே ஜெயப்ரகாஷ் நாராயணன்"நேற்று நடந்ததும் ...
தமிழ்த்தேனீ
ஜூன் 25, 2008 05:42 பிப
பழமொழிகள் ஆய்வுஎண் 3ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிமூங்கில் பொல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்ஆல்போல் தழைத்து:ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு ஆல மரம் ...
மேலும் தரவேற்று