Skip to main content

உடல் நலம்

Subscribe to Health
usavinitha's படம்

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.

usavinitha's படம்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

usavinitha's படம்

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

usavinitha's படம்

கண் பாதிப்பு: இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glucoma), மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrom) க்கு காரணமாகிறது.

Aathiraa's படம்
http://1.bp.blogspot.com/-2AIFbSxd5ek/TaIHLm2y2OI/AAAAAAAAC3g/0CK8_G7i9L4/s1600/bridal-hand-mehndi-desig
VISWAM's படம்

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும்.

nirupan's படம்
ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.
VISWAM's படம்

உடலில் சதை மிகுதியாய் இருக்கக் கூடிய முக்கியமான இடம், வயிறுதான், வயிறு பருத்துவிடப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, பரம்பரையாக ஏற்படும் தொந்தி, இதன் மூலம் தொப்பை எனும் குறை உண்டாகலாம்.

Pages