king68's படம்

இணையத்தில் அதிகம் உலாவுபவராக இருந்தாலும் அதிக வேலைப்பளு உள்ளவராகயிருந்தாலும் தங்களின் தூக்க நேரத்தை தியாகம் செய்யவேண்டிவரும். அதுவும் ஓரளவுக்கு மீறிப் போனால் உங்கள் ஆயுளை உங்கள் வேலைகளுக்காக பணையம் வைக்கவேண்டிவரும் என சமீபத்திய ஆய்வு குறிப்பொன்று கூறுகிறது. குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் அதேபோல அதிகபட்சம் 9 மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்கிறது. உங்களை விட உங்கள் பிரியமானவர்களுக்காகவாவது உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
http://www2.warwick.ac.uk/newsandevents/pressreleases/short_sleep_increases/

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

aarulmmani's படம்

நல்ல பதிவு


நல்ல பதிவு bye

aarulmmani's படம்

வெயி​லைச்சமா​ளிக்க...


வெயி​லுக்கு உகந்​தது கத​ராடை.​ உட​லில் உண்​டா​கும் வியர்​வையை உறிஞ்​சி​டு​வ​து​டன்,​​ வியர்க்​குரு வரு​வ​தை​யும் தடுக்​கும்.​*
வெயில் காலங்​க​ளில் ஓட்டை விழுந்​துள்ள ஓசோன் மண்​ட​லத்​தின் வழி​யாக
அதி​க​மான அல்ட்ரா வைலட் கதிர்​கள் பாயும்.​ இத​னால் கண்​கள்
பாதிக்​கப்​ப​டும்.​ இத​னைத் தவிர்க்க "ஆட்டோ ரிப்​லக்​ஸன் கிளாஸ்'
அணி​வது நல்​லது.​* உடல் சூட்​டை​யும்,​​ தோல் நோயை​யும்
தவிர்க்க அதிக இள​நீர் அருந்​து​வ​து​டன்,​​ நுங்கு,​வெள்​ளரி,​​
தர்ப்​பூ​சணி அதி​கம் சாப்​பிட வேண்​டும்.​* வியர்வை
நாற்​றத்​தைப் போக்க குளிக்​கும்​போது எலு​மிச்​சம் பழத்தை அரிந்து,​​
அத​னு​டன் சிறிது உப்பு தடவி கழுத்து,​​ அக்​குள் உள்​ளிட்ட பகு​தி​க​ளில்
தேய்த்து வந்​தால் வியர்வை நாற்​றம் வராது.​ ​​* கோடைக் காலத்​தில் வரும் அக்கி அம்மை நோய்க்கு வெள்​ள​ரி​யும்,​​ கிர்​ணிப்​ப​ழ​மும் மகத்​தா​னது.​*
காஸ் நிரம்​பி​யுள்ள குளிர்​பா​னங்​களை அருந்​து​வ​தைத் தவிர்த்து இந்​தச்
சீச ​னில் கிடைக்​கும் பழ வகை​களை அதி​கம் சாப்​பி​டு​வது அவ​சி​யம்.​* ரோஜாப்பூ,​குல்​கந்து ​(தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்)​ சாப்​பிட்​டால் உஷ்​ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்​ப​டும்.​* வட்​ட​மாக அரிந்த வெள்​ள​ரியை கண்​கள் மீது வைத்​துக் கொண்டு உறங்​கி​னால் கண்​கள் குளிர்ச்​சி​யாக இருக்​கும்.​ ​ ​*
மரு​தா​ணி​யை​யும்,​​ கரி​ச​லாங்​கண்ணி இலை​யை​யும் சேர்த்​துக்
காய்ச்​சப்​பட்ட தேங்​காய் எண்​ணெ​யைத் தலைக்​குத்
தேய்த்​துப்​ப​டுத்து,​​ மறு​நாள் காலை வில்​வங்​காய் கலந்த சிகைக்​காய்ப்
பொடி தேய்த்​துக் குளிப்​பது கோடைக் காலத்​துக்கு உகந்​தது.​​*
குளிக்​கும்​போது தேய்ப்​ப​தற்கு என்று நாட்டு மருந்​துக் கடை​க​ளில்
தனி​யா​கப் பொடி விற்​கப்​ப​டு​கி​றது.​ இதனை வாங்கி சோப்​புக்​குப்
பதி​லா​கப் பயன்​ப​டுத்தி வந்​தால் முகத்​தி​லும்,​​ உட​லி​லும் எண்​ணெய்
வழி​யா​மல் நிற்​கும்.​http://usetamil.forumotion.com/ kiss

king68's படம்

நல்ல தகவலைப்


நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள், நண்பரே Clap