vinoth's படம்

எப்படி இருந்தால் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்?

1. இரத்த அழுத்தம்

130/85 க்கு அதிகமாக

2. அதிகாலை வெறும் வயிற்றில் சர்க்கரை

100 மி.கி/டி.எல் க்கு மேல்.

3. T.G.L டி.ஜி.எல் கொலெஸ்ட்ரால்

150 மி.கி/டி.எல் க்கு அதிகமாக

4. H.D.L கொலஸ்ட்ரால்:

ஆண்கள் 40 மி.கி/டி.எல் க்கு குறைவாக

பெண்கள் 50 மி.கி/டி.எல் க்கு குறைவாக

5. இடுப்பு சுற்றளவு:

ஆண்கள்: 90 செ.மீ. க்கு அதிகமாக

பெண்கள்: 85 செ.மீ. க்கு அதிகமாக

இந்த ஐந்தில் ஏதேனும் மூன்று உங்களுக்கு இருந்தால் இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாகும்

தடுக்க சில வழிமுறைகள்:

புகை பிடிக்காம இருப்பது
உடற்கொழுப்பைக் கட்டுக்குள் வைப்பது
அதிக டென்சன் இல்லாமல்
ஆத்திரப்படாமல் இருப்பது
உடற்பயிற்சி யோகா தியானம் செய்வது

இவைகளை செய்து சீரான வாழ்க்கை நெடுநாள் வாழலாம்

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

நல்ல தகவல் நன்றி


நல்ல தகவல் நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


jeyakanthan's படம்

நன்றி


நன்றி

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


STCsivakumar's படம்

நல்ல தகவல்


நல்ல தகவல்

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

நல்ல தகவல்


நல்ல தகவல்