----------------- திருமணமானவர்களுக்கு மட்டும் ----------------
அதிக உடலுறவு என்பது தொடக்கக்காலத்தில் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் நாளடைவில் அது அளவுக்கு அதிகமாக சென்றால் கேடுகள் விளையும்.
அதிக உடலுறவால் வரும் கேடுகள்
==========================
உடலி்ல் உயிர்சக்தியே பிரதானம். அது குறைவால் சோர்வு ஏற்படும். அதனாலேயே தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது. அதிக சேர்வு நாளைடைவில் நரம்புத்தளர்ச்சி நோயை உண்டாக்கும்.
எந்த வேலையைச்செய்தாலும் தெளிவாக செய்யமுடியாத நிலை ஏற்படும். கிட்டத்தட்ட ஒரு வாரம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் நம்முள் இருக்கும் ஒரு இயல்பான உற்சாகம் உடலுறவினால் உற்சாகம் போய் தளர்வு ஏற்பட்டுவிடும. ஆனால் அதில் உள்ள ஆசையால் இதை நாம் கவனிப்பதி்ல்லை..
அதிக உடலறவால் ஞாபக சக்தி குறைந்து மறதி அதிகமாகும். இதனால் தெளிவான முடிவு எடுக்க முடியாமை ஏற்படும்.
அதிக சுகபோகத்தினால் ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, கண்கள் நோய் இவைகள் ஏற்படும்.
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு அதிக சுக போகம் மிக கெடுதல்.
முக்கியமாக பெண்களுக்கு முதுகெலும்பு வலி அதிகமாகும். அதுவும் 40, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது கோபத்தையும் அதிகமாக்கும். அவர்களுக்கு தேவை ஆறுதலும் அரவணைப்புமே.
மேலும் அதிக உடலுறவால் உடல் வலு குறைந்து முகப்பொலிவிழந்து அழகு குறைந்து காணப்படும். இளமையிலேயே முதுமை தோற்றத்தை கொடுக்கும்.
அதிக சுகபோகத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும். எல்லா நோயும் சீக்கிரம் வந்து சேரும். (நோ்ய் வந்தால் தான் மருத்துவரை அணுகுவோம். அணுகினால் தானே மருத்துவருக்கு லாபம்? இதனாலேயே மருத்துவர்கள் இதை தவறு என்று சொல்வதேயில்லை. )
இந்த சுகத்தை விரும்பாத ஆண்கள் இல்லை. இதனாலேயே இதில் உள்ள சில நிறைகள சொல்லி அதிக குறைகளை சொல்லாமல் விட்டுவிடுவதை காணலாம்.
பிரம்மச்சரியம் மேற்கொண்டால் உடல் மற்றும் மன சக்தி அதிகமாகும். சில உடலால் இந்த சக்தியை தாங்க முடியாமை ஏற்படும். அதற்கு தக்க குருவை அணுகி அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இல்லறமோ அல்லது பிரம்மச்சரியமோ எல்லாவற்றையும் தன் உடல் நலத்தை அறிந்து அதற்கேற்ப அளவோடு கையாளுதல் மிக்க நலம்.
நலமுடன் வாழ்வோம்