yarlpavanan's படம்

நீரிழிவால் உடலெங்கும் குருதி செல்லும் வேகம் குறைவாகக் காணப்படுவதால் பாலியல் தளர்வு ஏற்படுகிறது. இதனைப் போக்க நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஒரே வழி!
இதற்கு இலகுவான உடற்பயிற்சி, சீரான உணவுக் கட்டுப்பாடு தேவை. மேலதிக மதியுரைக்கு மருத்துவரை நாடுங்கள். Sick

0
Your rating: None