கருத்துகள்

vinoth's படம்

இதேபோல எத்தனை கோவில் அரண்மனை


இதேபோல எத்தனை கோவில் அரண்மனை பொருட்களை அந்நியர்கள் கொள்ளையடித்திருப்பார்கள்?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

முகலாயர்களும் பிரிட்டீஷாரும்


முகலாயர்களும் பிரிட்டீஷாரும் எண்ணற்ற இந்தியாவின் செல்வங்களையும் ஓலைச்சுவடிகளையும் சூறையாடி சென்றதற்கு சாட்சி!

yarlpavanan's படம்

இந்தியா ஏழை நாடல்ல,


இந்தியா ஏழை நாடல்ல, ஆங்கிலேயர்கள் முகமதியர்கள் படையெடுப்பால் ஏழை ஆக்கப்பட்ட நாடு. மேலும், எஞ்சிய பொக்கிசங்களைப் பேண ஒன்றுபடுவோம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil