கருத்துகள்

vinoth's படம்

நல்ல படங்கள். நாங்க சின்ன


நல்ல படங்கள்.

நாங்க சின்ன வயசில் மண்ணெண்னை விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் போது இப்படி விளையாடிக்கிட்டு இருப்போம். படிக்காம விளையாடுவதற்கு திட்டு கிடைக்கும் Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி