கருத்துகள்
கன்னியாகுமரி
Submitted by VISWAM on புத, 01/07/2009 - 9:21pm.
முக்கடல் சங்கமம் ஒரு அருமையான அனுபவம்.
arumai.....
Submitted by kumaran on வியாழன், 16/07/2009 - 8:58pm.
arumai.....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
சூப்பர் அருமையான புகைப்படங்கள்
Submitted by muruganadimaisa... on ஞாயிறு, 02/08/2009 - 10:05am.
சூப்பர் அருமையான புகைப்படங்கள். என்னை மிகவும் கவர்ந்துள்ளது. என்னை மட்டுமல்ல இதனை காணும் அனைவரையும் நிச்சயம் கவரும் என்று நினைக்கிறேன். இதனை தந்துதவிய வினோத் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அத்தனையும் அருமையான படங்கள்
Submitted by muruganadimaisa... on ஞாயிறு, 02/08/2009 - 10:13am.
ஆஹா! அத்தனையும் அருமையான படங்கள். தங்கள் சேவை மனப்பான்மைக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்.
கடலின் நடுவில் இருந்து பார்ப்பது போலவும், வானத்தில் இருந்து பார்ப்பது போலவும் இருப்பது போலவும் இனிமையாக இருக்கிறது. நல்ல கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள். படங்கள் அனைத்தும் சூப்பர்.
































