கருத்துகள்

vinoth's படம்

இதெல்லாம் நீங்கள் வரைந்த

இதெல்லாம் நீங்கள் வரைந்த ஓவியங்களா ?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

ஆமாம் வினோத். பன்னிரெண்டாம்

ஆமாம் வினோத். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தபோது, விடுமுறையில் வரைந்தது. தற்போது எழுதுகோலைத் தொடுவதில்லை.
ஏன் வினோத் பார்க்க சகிக்கலையோ?

vinoth's படம்

நல்லா இருக்குங்க ஆமாம் உங்க

நல்லா இருக்குங்க
ஆமாம் உங்க நிஜப்பெயர் என்ன தெரிந்து கொள்ளலாமா?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

ஓஓஒ......... மாலதிதான்

ஓஓஒ......... மாலதிதான் என்னுடைய பதிவுப்பெயர். என் அம்மா என்னை 'தமிழ்' என்றே செல்லமாய் கூப்பிடுவார். அந்த பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனாலும், அவர் நினைவாகவும் அதனையே பயன்படுத்துகிறேன்.

vinoth's படம்

ஓஓ சரிசரி வேற பெயர் ஏதாவது

ஓஓ சரிசரி

வேற பெயர் ஏதாவது இருந்தாலும் இப்பவே சொல்லிடுங்க

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

இல்ல இல்ல நிறைய பெயரெல்லாம்

இல்ல இல்ல நிறைய பெயரெல்லாம் இல்ல. மாலதி அப்புறம் தமிழ்ச்செல்வி ரெண்டு பெயர்தான்.
சரி எனக்கு ஒரு சந்தேகம், கேட்கலாமா?

vinoth's படம்

"நிறைய பெயரெல்லாம் இல்ல.

"நிறைய பெயரெல்லாம் இல்ல. மாலதி அப்புறம் நிறைய பெயரெல்லாம் இல்ல. மாலதி அப்புறம் தமிழ்ச்செல்வி"

ஹாஹா

தமிழ்மதி, மாலதி, தமிழ்ச்செல்வி,

கேளுங்க உங்க சந்தேகத்தையும் தீர்ப்போம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

எப்பவுமே குளிர்ச்சியை மட்டும்

எப்பவுமே குளிர்ச்சியை மட்டும் தரும் நிலாவ ரொம்ப பிடிக்கும். அதனால் மதியைச் சேர்த்துகிட்டேன்.
அதுக்கு போய் இப்டியெல்லாம் சொல்லலாமா?
என்னையும் உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்ப்பீர்களா???

vinoth's படம்

"என்னையும் உங்கள் நண்பர்கள்

"என்னையும் உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்ப்பீர்களா???"

ஓஓ இது தான் உங்க சந்தேகமா?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

ஆம்.

ஆம். Innocent Innocent

Tamizh's படம்

என்ன வினோத் பதிலே இல்ல

என்ன வினோத் பதிலே இல்ல Quest Quest Quest Oups Oups Oups

vinoth's படம்

இதெல்லாம் ஒரு சந்தேகமா?

இதெல்லாம் ஒரு சந்தேகமா?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Tamizh's படம்

(No subject)

Tongue Tongue Tongue

sandhya's படம்

so nice

so nice

Tamizh's படம்

நன்றி............ சந்தியா

நன்றி............ சந்தியா heart

saravanamuthu's படம்

அருமையான ஓவியங்கள்.

அருமையான ஓவியங்கள். Clap Clap

Tamizh's படம்

நன்றி..... தோழரே

நன்றி..... தோழரே enjoying music

padma's படம்

Very nice pictures.

Very nice pictures.

Tamizh's படம்

நன்றி தோழியே.

bye நன்றி தோழியே. Love

msvaradharaj's படம்

அருமையான ஓவியங்கள். தமிழ்மதி,

அருமையான ஓவியங்கள்.
தமிழ்மதி, மாலதி, தமிழ்ச்செல்வி

தமிழ்மதி ‍‍‍I like this name my dear friend

heart teddy Clap