கருத்துகள்

rajudranjit's படம்

மகிழ்ச்சியில் மயிலது தோகை


மகிழ்ச்சியில் மயிலது தோகை விரித்தாட‌
அதனுடல் வெண்மை நல்லவர் மனம்போலே
தாயினுள்ளம் உயிரினம் அனைத்திற்கும் ஒன்றே
தன்குஞ்சு பசியாற்ற நம்மன்னை ஞாபகம் வர‌
உணவிற்கு உழைப்பு அவசியமென பறக்கும் பறவையுணர்த்த பங்கிட்டு உண்ண மகிழுமே
அதனது உன்னதம் அறிந்தது பறவையினமும்!