admin's படம்

நண்பர்களுக்கு,

தற்போது ஒவ்வொரு பதிவிற்கு கருத்து பதியும் போது அந்த பதிவிற்கான உங்களது தர நட்சத்திரத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம்.

இது

1. அந்த பதிவருக்கு தன் பதிவின் தரத்தைப்பற்றி அறிந்த பதிவின் தரத்தை மேலும் மெருகூட்ட உதவும்.

2. படிப்பவர்களுக்கும் தரமான பதிவுகளை தெரிவு செய்து படிக்க இயலும்.

10 தர நட்சத்திரத்திற்கும்

1. மிகமோசம்
2. மோசம்
3. பரவாயில்லை
4. நன்று
5. மிக நன்று
6. அருமை
7. சிறப்பு
8. மிகச்சிறப்பு
9. அற்புதமானது
10. வியக்கும் அற்புதமானது

என்று வரிசைக்கிரமமாக பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவிற்கு தங்கள் தரத்தை பதிவு செய்து பதிவர்களின் பதிவின் தரத்தை கூட்ட உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நண்பர்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி


கருத்துகள்

Ragavan's படம்

வரவேற்கிறேன்.. நன்றி..


வரவேற்கிறேன்..
நன்றி..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


visilkumar's படம்

super


super Clap


kumar