வணக்கம்,
என் அருமை நண்பர்கள்
மற்றூம் ஒரு தேர்தலை சந்திக்க போகிறோம்
இந்த முறையாவது கொஞ்சம் சிந்தித்து நம் வாக்கை போடுவோம்
வழக்கம் போல் திமுக அல்லது அதிமுக என்றூ சிந்திக்க வேண்டாம்
நம் எதிர்ப்பை 49 'O' வாக்கு முலமாக காட்டலாம்.
49 'O' பற்றீ மேலும் அறீய கீலய் உள்ளதை பயன்படுத்தவும்
http://www.simplymalayalees.com/forum_posts.asp?TID=730
http://www.youtube.com/watch?v=ya0DI1hnT30
இந்த விஷயத்தை உங்கள் நண்பர்களிடமும் கொண்டு செல்லுங்கள்
கருத்துகள்
ஆம், கண்டிப்பாக வாக்கு
ஆம், கண்டிப்பாக வாக்கு அளிப்போம். அல்லது அது அயோக்கியர்கள் சாதகமாக அமைந்துவிடும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





