vinoth's படம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா புஸ்வாணம் ஆகிப்போனதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

நிறைவேறாமல் போவதற்கு யார் காரணம்?

முக்கிய குறிப்பு : எதிர்த்தவர்களில் பெண்களும் உண்டு

உங்க கருத்து என்ன?


கருத்துகள்

nandhini's படம்

நல்லது எதுவும்


நல்லது எதுவும் நடக்கவிடமாட்டாங்க


Nandhu


umami12's படம்

நல்லதுகே காலம் இல்ல,ஆடும் வரை


நல்லதுகே காலம் இல்ல,ஆடும் வரை ஆடட்டும்.


uma