100000966317543@facebook_3's படம்

என் பெயர் ஆதிரா.. என் பதிவுகளைக் காண ஓடோடி வந்தேன். லாக் இன் செய்யும்போது ஃபேஸ் புக் லாகின் ஆயிற்று. அதனால் என் பதிவுகள் 0 என்று காட்டுகிறது. எனக்கு எப்படி என் ஃபேஸ் புக் இல்லாமல் பெயருடன்..உள்ளே நுழைவது என்று தெரியவில்லை. என் பதிவுகளை எப்படிப் பார்ப்பது என்றும் தெரியவில்லை.உதவ முடியுமா அட்மின் அவர்களே. Cry Sad Cry Sad


கருத்துகள்

admin's படம்

நண்பருக்கு தாங்கள் பேஸ்புக்


நண்பருக்கு

தாங்கள் பேஸ்புக் வழியாக உள்நுழைந்ததால் அது தனியாக இன்னொரு கணக்காக இங்கே உருவாகி விட்டது. தங்கள் பழைய கணக்கின் பயனர் பெயர் மூலம் உள்நுழைந்தால் உங்கள் பழைய பதிவுகளை நீங்கள் காணலாம்.

தங்களது பழைய பயனர் பெயர் Aathiraa என நினைக்கிறேன். அப்பயனர் கணக்கின் பதிவுகளை http://tamilnanbargal.com/user/5163/posts இங்கே காண இயலும்.

இந்த மாதிரி பலருக்கும் ஏற்படுகிறது. இக்குறையை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கிறோம்.

ஒத்துழைப்பிற்கு நன்றி


தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com