Sundaravadivelu.n's படம்

நமது நண்பர் போலீசார் விசாரணையில்...

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோ காட்சிக்கு பதில் அளித்துள்ளார்

காட்சியை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். எனவே என்னுடன் யார் இருந்தார்கள்? என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

"நான் அவன் இல்லை" என்கிறார்..... Oups


கருத்துகள்

zenthil's படம்

இது என்னா புதுவகை


இது என்னா புதுவகை தியானப்பயிற்சியா Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

paramaswari's படம்

(No subject)


Big smile

ranjitsachin's படம்

இவனுகள கல்லால அடிச்சே


இவனுகள கல்லால அடிச்சே கொல்லணும்...

sharmasaravanan's படம்

பார்போம் என்னதா நடக்குதுன்னு


பார்போம் என்னதா நடக்குதுன்னு

spsraj's படம்

எடுத்து


எடுத்து கொடுக்காதீங்கப்பா!(நித்திக்கு)


தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.


Ragavan's படம்

விட்டால் இதுக்கும் சேர்த்து


விட்டால் இதுக்கும் சேர்த்து ஒரு பயிற்சி முகாம் நடத்துவான்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..