pakee's படம்

பெயர் :- பகீரதன்
நான் சிறீலங்காவில் பிறந்தனன் பிழைப்பு தேடி ஃபிரான்ஸ் வந்திருக்கும் சிட்டு குருவி நான்
வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி.

க‌ல்லூரியில் க‌விதைக‌ள் அறிமுக‌ம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையும் கையில் ஒரு க‌விதைபுத்த‌க‌மும் கிடைத்துவிட்டால்,நான் த‌மிழுக்கு அடிமை.க‌விதைக்கே என் முழுமை.கால‌மாற்ற‌த்தில் என‌க்குள் ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ளை அவ்வ‌ப்போது எழுதுகிறேன்.

என்னுடைய படைப்புகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் சந்தேசப்படுகிறேன்
தமில் இணைந்தது மிகவும் சந்தோஷம். தமில் அங்கத்தினர் யாவருக்கும் வணக்கங்கள்
நன்றிகள் என்னையும் நீங்கள் ஏற்று கொண்டமைக்கு...

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...நீ
மற்றவர்கள் மனதில் வாழும் வரை"
Smile


கருத்துகள்

vinoth's படம்

வருக வருக


வருக வருக
Beer Beer Beer Beer Beer


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தமிழ்நண்பர்கள் தளம்


தமிழ்நண்பர்கள் தளம் இன்முகத்துடன் வரவேற்கிறது.
தங்கள் எல்லா எதிர்பார்ப்பையும்
தமிழ்நண்பர்கள் தளம் நிறைவேற்றித் தரும்.
நானும்
உங்கள் தாய் நாட்டுக்காரன் தான்...
பிரான்சில் உள்ள
உங்கள் நண்பர்களை
தமிழ்நண்பர்கள் தளத்தில் இணையுங்களேன்.
தமிழர்களின் ஒரே தளம்
தமிழ்நண்பர்கள் தளமாக இருக்க
நான் விரும்புவதால்...
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!


மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


pakee's படம்

நன்றி தோழர்களே


நன்றி தோழர்களே


நானோ வசதி இல்லாமல் வறுமையில் வாழ்கிறேன்
ஆனால் வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது...

www.PakeeCreation.Blogspot.Com


manik's படம்

welcome bro.......


welcome bro....... Davie

அவந்தி's படம்

வறுமை என்பது அவரவர் மனதை


வறுமை என்பது அவரவர் மனதை பொறுத்தது. பக்கத்து வீடு மாளிகையாய் இருக்கையில், நான் ஓலைக் குடிசையில் இருந்தால் நான் ஏழை. எனது பக்கத்து வீட்டுக்காரனின் வதிவிடம் குட்டிச் சுவர் என்றால் நான் மிகப் பணக்காரனே...............

joshi2010's படம்

வணக்கம், தமிழ் நண்பர்கள்


வணக்கம்,

தமிழ் நண்பர்கள் தளத்தில் நட்பாய் தங்களையும் அன்போடு வரவேற்கின்றோம்......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


pakee's படம்

நன்றி தோழர்களே


நன்றி தோழர்களே


நானோ வசதி இல்லாமல் வறுமையில் வாழ்கிறேன்
ஆனால் வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது...

www.PakeeCreation.Blogspot.Com