கருத்துகள்
தமிழ் மொழியில்
தமிழ் மொழியில் இத்தனையா...
தாங்கள் சொன்னதைச் செய்கிறேன்.
தமிழ் மொழியைப் படிக்கச் சொல்கிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வித்தியாசமா, ரொம்ப நல்லா
வித்தியாசமா, ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்டு.
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அன்புள்ள திரு சத்யன்
அன்புள்ள திரு சத்யன் அவர்களுக்கு, வணக்கம் !.
தங்களது "தமிழ்மொழி" யை படித்தேன். மிகவும் அருமை !. தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள அனைவரது தலையிலும் ஒரு கீரிடம் வைத்துள்ளீர்கள் !. தாய்மொழியை மறந்தவர்களுக்கு இதை ஒரு சவுக்கடியாகவும் எடுத்துக்கொள்ளலாம் !.
வாழ்க வளமுடன் !.
----
என்றென்றும் அன்புடன்
உங்கள் ச. சண்முகம்
திருநெல்வேலி. தமிழ்நாடு.
----
என்றென்றும் அன்புடன்,
உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.
மிகவும் அருமை, அழகு...
மிகவும் அருமை, அழகு...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..













