yarlpavanan's படம்

"தமிழால் இணைந்தோம்!
தமிழுடன் இணைவோம்!" என
தமிழ் நண்பர்கள் தளத்தில்
எட்டுத் திக்கெங்கும்
தமிழழியாமல் பேணக் குரல் எழப்பினால்
தமிழ் இனி மெல்லச் சாகுமா?
Sleep |-) :sleep:


கருத்துகள்

vinoth's படம்

நாமாகக்கொல்லாதவரை தமிழ்


நாமாகக்கொல்லாதவரை தமிழ் அழியாது..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தமிழை வாழ வைக்க நாம்


தமிழை வாழ வைக்க
நாம் ஒன்றுபட்டு
தமிழ் நண்பர்கள் தளத்தில்
இயன்றவரை முயன்று
பிற மொழிக் கலப்பைத் தவிர்த்தால்
நாமாகக் கொல்ல மாட்டோம்
எங்கள் தாய்த் தமிழை!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil