தற்போது தமிழகம் பல விசயங்களில் முன்னேறிய மாநிலமாக விளங்குகிறது பல துறைகளில் சிறப்பான வளர்ச்சி அடைந்து உள்ளது . இப்போது தமிழகம் செல்கின்ற வழி சரியானதுதானா? கூறுங்கள் நண்பர்களே!! அரசியல் சாயம் இல்லாமல் கூறுங்கள்/ 
கருத்துகள்
தமிழகம் மற்ற மாநிலத்திற்கு
தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னோடி என்பது சரி
இப்போது தமிழகம் செல்கின்ற வழி தவறு
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தோழரே,தமிழகம் செல்கின்ற வழி
தோழரே,தமிழகம் செல்கின்ற வழி என்று எதை சொல்கிற்கள் ஊழலின் வளர்ச்சியையா அல்லது கல்வி,பள்ளியின் நிறுவனங்களின் வியபாரத்தையா அல்லது எல்லாம் இலவசம் என்பதையா அல்லது தொழிற்சாலை என்ற பெயரில் மாசுபடுத்துவதையா.
Thanks and Regards,
D.Nallathambi
http://nallathambi.wordpress.com
http://www.scribd.com/nallathambi





