இந்த "அரட்டை அடிக்கலாம் வாங்க" ஆப்சனை தளத்தோட ஹோம் பேஜ்ல வைங்க. அப்புறம் லாக் இன் ஆனவுடனே எங்க ஹோம் பேஜ் வருது. அது வேண்டாம். தளத்தோட ஹோம் பேஜ் வர மாதிரியான பழைய செட்டிங்ஸ் வைங்க.
கருத்துகள்
"அப்புறம் லாக் இன் ஆனவுடனே
Submitted by vinoth on செவ்வாய், 06/04/2010 - 2:56pm.
"அப்புறம் லாக் இன் ஆனவுடனே எங்க ஹோம் பேஜ் வருது. அது வேண்டாம். தளத்தோட ஹோம் பேஜ் வர மாதிரியான பழைய செட்டிங்ஸ் வைங்க."
இது ஏன் புரியலையே
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
A true friend is greatest of
Submitted by prabhuchandran on செவ்வாய், 20/04/2010 - 10:30am.
A true friend is greatest of all blessings, but we take least care to acquire






