sarp.tvg's படம்

வணக்கம் நண்பர்கள்,
என் நண்பன் திருமண நிகழ்ச்சியில், சமுதாய விழிப்புனர்வு செய்ய வேண்டும் அதற்க்கு உங்கள் பதீவூக்ள் வேண்டூம்


கருத்துகள்

vinoth's படம்

1. இந்துத்திருமணமாக இருந்தால்


1. இந்துத்திருமணமாக இருந்தால் ஒரு நல்ல இல்லறத் திருக்குறளுடன் ஆரம்பியுங்கள்.
2. இல்லறததிருக்குறள்களின் விளக்கத்தை தட்டி போர்ட் வைப்பதாக இருந்தால் அதில் பதிவு செய்யுங்கள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

எளிமையாகத் திருமணத்தை


எளிமையாகத் திருமணத்தை நடத்திக் காட்டுங்களேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sarp.tvg's படம்

நன்றி


நன்றி

sarp.tvg's படம்

பதிலுக்கு நன்றி ஆனால் நான்


பதிலுக்கு நன்றி ஆனால் நான் எதிர் பார்ப்பது மரகன்றூ கொடுப்பது போல வேறூ செயல்க்ள்