கோவிந்தனைத் தேடி..!
முற்று முழுதான தமிழ் புதிர் விளையாட்டு (Tamil adventure game0
இது ஒரு கன்னி முயற்சி. நானே தயாரித்தது. தனி ஒருவரின் ஆக்கத்தில் நிறைய செய்ய முடியாவிட்டாலும் முடிந்ததை செய்துள்ளேன். சுவாரஸ்யமாக இருக்கும்
தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். தொடங்கும்போது பிரச்னை தருமாக இருந்தால் அதனுடன் உள்ள gif89.dll.exe யை எவ்வித அச்சமுமில்லாது நிறுவிக்கொள்ளுங்கள். ActiveX க்கான் அனுமதி கேட்டால் சம்மதிக்காவிட்டால் விளையாட முடியாது.
ReturnOfGovinthan.rar கோப்பினை unrar செய்து (உ+ம்: winrar மூலமாக)
கணினியில் நிறுவியதும் Start menu / program ல் ReturnOfGovinthan மூலமாக
விளையாட்டைத் தொடங்கலாம்.
Gif89.dll என்ற file இல்லையென்ற தகவல் வந்தால் மட்டும் Gif89.exe ஐ
நிறுவிக்கொள்ளவும். தமிழ் எழுத்துரு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தேவைப்படால்மட்டும் கூட உள்ளFont நிறுவிக்கொள்ளுங்கள்.
விளையாடிக் கருத்துக்களை இத்தளத்தில் அல்லது manio...@gmx.co.uk க்கு
அனுப்பிவையுங்கள்.
(கதை உரையாடல் யாவும் கற்பனையே)






