சீராசைசேதுபாலா's படம்

கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினர் வெளியிட்ட குறுந்தகடு என்னிடம் உள்ளது. அதனை யூட்யூப் மூலமாகக் கொண்டு செல்ல இயலவில்லை. எப்படி தரவிறக்கிடல் வேண்டும். வேறு வீடியோ மூலமான வழிகள் உள்ளனவா என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல் சொல்லித் தந்தால் நன்றி உடையவனாவேன். -சீராசை சேதுபாலா, rssairam.blogspot.com Clap Clap Clap