sumathy.a's படம்

கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.
- http://www.z9world.com/view.php?2bbddnBBddc23QQAA334aaee0EEdd0eeXXO44ccd33mmlxH22eeWC866cce00mmM0044b44ZZBBf00


கருத்துகள்

vinoth's படம்

பகிர்தலுக்கு நன்றி..


பகிர்தலுக்கு நன்றி..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

அருமையான கருத்து சுமதி.


அருமையான கருத்து சுமதி.
Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


ஜேசுதாசன்'s படம்

//கண்டதும் வருவது எது?// யாரு


//கண்டதும் வருவது எது?//

யாரு யாரைக் கண்டதும்.. தெளிவாக சொல்லனும்...


வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....


kumaran's படம்

(No subject)


Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


muralee's படம்

அஹா .....அப்படியா.....சுமதி.


அஹா .....அப்படியா.....சுமதி.

ksa2010's படம்

அன்பு பாசம்


அன்பு பாசம் heart

umami12's படம்

அருமை.


அருமை. Clap


uma


rajudranjit's படம்

நண்பரே!இக்கருத்தை நான்


நண்பரே!இக்கருத்தை நான் மறுக்கிறேன்!இந்தியர்களுக்கு உண்மையில் கண்டதும் வருவது காதலும் இல்லை காமமும் இல்லை ஒருவித உன்மத்தம் அதாவது ஈர்ப்பு அவ்வளவு தான், சிந்திக்க சிந்திக்க சிதறிய சிந்தனை காமமாகவும் குவிந்த சிந்தனை காதலாகவும்,ரசனையுள்ளவன் ரசிப்பதுடனும் நிறுத்திக் கொள்வார்(ள்)! ஆமாம் லிண்டா பிளேர் எந்த நாட்டு மக்களை ஆய்வு செய்தார்?

kajamohideen's படம்

கண்டதும் வருவது காமம்தான்


கண்டதும் வருவது காமம்தான் அருமை Clap


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


anthoraj's படம்

parithaabam


parithaabam


Anto


Nallathambi's படம்

இதனால் தான் பல காதல்


இதனால் தான் பல காதல் தோல்வியடைகிறது,பல காதல் திருமணம் டைவ்ர்ஸ்யில் முடிகிறது. Clap