100000966317543@facebook's படம்

நான் ஆதிரா.. என்ற பெயரில் பல பதிவுகளைத் தந்துள்ளேன். தவறுதலாக பேஸ்புக்கில் நுழைந்து விட்டேன்.அதில் ஆதிரா முல்லை என்ற பெயரில் இணைப்பு நான் தமிழ் நண்பர்க்ள் தளத்தில் நுழையும்போதே திறந்து விடுகிறது. இப்போது என் பதிவுகளின் பின்னூட்டத்த்ற்கு நான் பதில் எழுதும் போது ஆதிரா முல்லை என்று ஃபெஸ்புக் இணைப்பு வந்து விடுகிறது. இந்த ஃபேஸ் புக் இணைப்பிலிருந்து நான் வெளியில் வர என்ன செய்ய வேண்டும்? ப்ளீஸ் உதவுங்கள் ந்ண்பர்களே.. Sad Sad


கருத்துகள்

vinoth's படம்

முதலில் தமிழ் நண்பர்கள்


முதலில் தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் நண்பர்கள் கணக்கை வைத்து உள் நுழையவும். அதை அப்படியே விட்டுவிட்டு தனியாக பேஸ்புக்கில் நுழைந்து விட்டு தமிழ் நண்பர்கள் தளத்தில் ஏதாவது பக்கத்திற்குச்செல்லுங்கள். அல்லது பேஸ்புக்கில் இருந்தவாரே http://apps.facebook.com/tamilfriends/ பக்கத்திற்குச்செல்லுங்கள்.

இரண்டு கணக்கும் ஒன்றாக ஆகிவிடும்.

மேலும் உதவி தேவைப்படின் கூறவும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


SETHUMATHAVANN's படம்

MY NAME IS SETHU MADHAVAN.


MY NAME IS SETHU MADHAVAN. I AM AN ASTROLOGER FROM KATPADI- VELLORE.

I NEED YOUR HELP TO SAVE MY DOUGHTER. MY DOUGHTER NAME IS AMIRTHA SURAKSHA. AGE -- THREE YEARS OLD.

SHE IS AFFECTED BY SEVERE HEARING LOSS AND NO WAY TO SPEAK . THE DOCTORS SAYS THAT TO DO THE BRAIN SURGERY IMMEDIATELY AT THE COST OF RUPEES 14,00,000 - FOURTEEN LAKHS RUPEES.

FRIENDS, PLEASE HELP US TO SAVE MY THREE YEAR OLD DOUGTER’S BRAIN OPERATION. GIVE FUND FOR THIS OPERATION .

IF YOU WISH TO HELP US PLEASE SEND DEMAND DRAFT TO THE BELOW ADDRESS.

D.V. SETHU MADHAVAN
ASHTALAKSHMI ASTRO RESEARCH CENTER
NO.33, ESWARAN KOIL STREET, THARAPADAVEDU,
KATPADI - VELLORE, TAMILNADU, INDIA. PIN – 632007.

MOBILE – 09994883910, 09894517349
EMAIL – ( VIJAISUKRAMATHAVAN@GMAIL.COM )

PLEASE SAVE MY CHILD. PLEASE, PLEASE. PLEASE