இன்று இறைவனடி சேர்ந்த மலேசியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள்
அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மலேசிய எழுத்தாளர்களில் சிறப்பு வாய்ந்தவர் தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள். இவர் தமிழ்க்குயில் என்ற இதழை நடத்தி வந்ததால் இவர் தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள் என்றே அறியப்பட்டார்.
இவரைப்பற்றி மேலும் அறிய http://tamilnanbargal.com/node/34597





