chandru2110's படம்

இந்த தளத்துல இருக்குற பய,புள்ளைங்க, நடுத்தர வயசு,பெரியவுங்க எல்லாரும் வந்து நீங்க யாருன்னு சொல்லிட்டு போயிடுங்க.(கூப்புடுர பேரு,வயசு,ஊரு,என்ன பண்றீங்க,விருப்பம் இருந்தா கைபேசி எண்).


கருத்துகள்

chandru2110's படம்

வணக்கம்


என் பேரு சந்திரசேகரன். நீங்க கஷ்டபடாம சந்துருன்னு கூப்பிடலாம்.23வயது.பி.இ முடிச்சுட்டு மும்பையில வேலை பாக்குறேன். சொந்த ஊரு மன்னார்குடி.கைபேசி‍:09004063350(யாரும் மிஸ்ஸுடு கால் கொடுத்துராதிங்க).


சந்துரு


sharmasaravanan's படம்

kalakare chandru


kalakare chandru

paramaswari's படம்

என் பெயர் பரம். நான்


என் பெயர் பரம். நான் மலேசியன். நான் தமிழை நேசிக்கிறேன். அதனால் தமிழில் உரையாடுவது எனக்குப் பிடிக்கும்.நல்ல மரியாதையான நண்பர்கள் மட்டும் தான் என் தேவை.இதற்கு விருப்பமுள்ளவர்கள் மட்டும் என்னுடன் பேசலாம்.என்ன பேசலாமா?

sharmasaravanan's படம்

வணக்கம் நான் சரவணன் தேடுதல்


வணக்கம் நான் சரவணன் தேடுதல் உள்ளவன், நண்பர்கள் உட்பட.உங்களோடு பிரியமுடன் இருக்க, நட்பை பகிர் ந்து கொள்ள காத்திருக்றேன். வாங்க நண்பர்களே வாங்க‌

GS's படம்

hi how are u all


hi how are u all

vinoth's படம்

வருக வருக


வருக வருக


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


samrudran's படம்

அறிமுகம் நான் இங்குப்


அறிமுகம்

நான் இங்குப் புதியவன். சிலபல மாதங்களாகவே தமிழ் நண்பர்கள் தளம் மற்றும் நண்பர்களின் செயல்பாடுகளைக் கவனித்திருந்துவிட்டு, இப்போது நானும் உறுப்பினர் ஆகியிருக்கிறேன் - முன்னவர்களின் அன்பான வரவேற்பையும் வழிகாட்டலையும் எதிர்நோக்குகிறேன்.

பெயர்: பிரடரிக் சாமுவேல் ருத்ரன்
அனைவரும் அழைப்பது: சாம்
வயது: இருபத்து மூன்று
சொந்த ஊர்: மதுரை, தமிழ்நாடு
பணி: பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பெங்களூரில் ஒரு பன்னாட்டு உறைவிடப் பள்ளியில்.
விருப்பம்: தமிழ், கவிதை, ஓவியம், வாசிப்பு, நடனம், நண்பர்கள், அரட்டை, மொழியியல், சமயவியல், சமூகவியல்.
வெறுப்பவை: சாதி-சமய வேற்றுமைகள், பிரிவினைவாதம், அடிப்படைவாதம் (எந்த வகையிலும்), குறுகிய கண்ணோட்டம், துரோகம், பொய், பித்தலாட்டம்.
பலம்: தன்னம்பிக்கையும், அனைவரிடமும் அன்பும்.
பலவீனம்: முன்கோபமும் பிடிவாதமும்.

நன்றி


சாம்ருத்திரன்.
"Dubito, Ergo Cogito, Ergo Sum." - Rene Descartes. " எதையும் சந்தேகிக்கிறேன், அதனால் யோசிக்கிறேன், அதனால் உயிருடன் இருக்கிறேன்." ரெனே தேஸ்கார்த்.


vinoth's படம்

வரவேற்கிறோம் சாம்.


வரவேற்கிறோம் சாம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

வாங்க சாம். நேரம்


வாங்க சாம். நேரம் கிடைக்குற‌ப்ப பேசிக்கலாம்.


சந்துரு


sharmasaravanan's படம்

வாங்க நண்பா வாங்க சேர் ந்து


வாங்க நண்பா வாங்க சேர் ந்து கலக்கலாம் வாங்க‌

Ragavan's படம்

வணக்கம். என் பெயர் ராகவன்.


வணக்கம். என் பெயர் ராகவன். சுருக்கமா ராகவேந்திரன்..
சொந்த ஊர் சேலம்.. இப்போது வேலை செய்வது ஆந்திர மாநிலம் ஹைதராபாத்..
இங்கே எனக்கு தமிழ் நண்பர்கள் யாரும் இல்லாததால்.
ஆன்லைனில் தேடியபோது தான் இந்த வலைதளத்தை பற்றி அறிந்தேன்....
மிக்க மகிழ்ச்சி..
Mobile : +91 9052771999
E-Mail: ragavan7g@gmail.com
என்னைப் பற்றி மற்ற விபரங்கள், பிடித்தவை, பிடிக்காதவை அனைத்திற்கும் என் Profile'ஐ பார்க்கவும்..

நன்றி,


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


sharmasaravanan's படம்

நாங்கெல்லாம் இருக்கோமில்ல‌


நாங்கெல்லாம் இருக்கோமில்ல‌ அப்புறம் என்ன ராகவன் Smile

saravanamuthu's படம்

வாங்க சாமுவேல்


வாங்க சாமுவேல் ருத்ரன்,
நானும் மதுரை தான்

kala's படம்

fine and u


fine and u Smile

k.karthikeyan's படம்

hi how r u?


hi how r u? Smile Smile Smile

k.karthikeyan's படம்

vanakkam Raghavan sir. En


vanakkam Raghavan sir. En peru k.karthikeyan. sonthe ooru Madurai. Nan thangaludan natpai erpaduthikolla virumbukiren.

ramkumars's படம்

அன்புடன்................நலமா.


அன்புடன்................நலமா.......


??????? ???????? ??????????????


ramkumars's படம்

அன்பரே,,......... வணக்கம்,


அன்பரே,,.........
வணக்கம், நான் ராமகுமரன், தமிழ்ச்செம்மொழி மாநாடுகண்ட கோவைமாநகரிலிருந்து (து‍=இதற்கு விசைப்பலகையில் எந்த பட்டனை அழுததவும்)
நலமா .................


??????? ???????? ??????????????


sugiri's படம்

அனைவருக்கும் இனிய காலை


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.பிறந்தது, வளரும் போதே படித்தது, படிக்கும் போதே வளர்ந்தது, இனி என்று சென்று நிரந்தரமாக இருப்போம் என்று ஏங்க வைப்பது எல்லாம் கோவன்புதூர். தமிழில் எழுதி பழகுவதற்கும், புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த இணைய தளம் இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

நண்பர்களே! நானும் உங்களிலே


நண்பர்களே!
நானும் உங்களிலே ஓராள்.
நானென்பதை விட
இலங்கை, யாழ்ப்பாணம்,
மாதகல் வாழ் ஜீவலிங்கம் என்பதே சரி!
ஜீவலிங்கம் என்பது வடமொழி - அதனை
தமிழில் உயிரழகன் என்றே கூறலாம்!
உலகின்
முதற்குடி தமிழரென்றும்
முதல் மொழி தமிழென்றும்
சான்றுப்படுத்தலே எனது நோக்கு!
மேலதிக விரிப்புக்கு
எனது Profileஐப் பார்க்கவும்.
நடைபேசி : 094 0750 422 108
மின்னஞ்சல் : Yarlpavanan@yahoo.in
bye bye bye


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


isakkiammal's படம்

வணக்கம் நண்பர்களே.....


வணக்கம் நண்பர்களே.....
kiss


சு.இசக்கியம்மாள்


Thamizh.Friends's படம்

அனைத்து புதிய


அனைத்து புதிய தமிழ்நண்பர்களுக்கும் வணக்கங்கள். வாருங்கள் வரவேற்கிறோம்


தமிழ் நண்பர்கள்


rajudranjit's படம்

வணக்கம் நண்பர்களே!நான்


வணக்கம் நண்பர்களே!நான் காலத்தை தொலைத்தவன், என் புனைப் பெயர் சுஷ்ருவா! நண்பர்கள் நிஜத்தில் தொலைந்துபோனார்கள்!
கவிதை எனக்கு பிடிக்கும்! அது தான் என் பொழுது போக்கு! என் கவிதை மட்டும் சிறந்தது என்ற எண்ணத்தை மாற்றிய தளம் தமிழ் நண்பர்கள் தளம்!
சமூகத்தை நாம் திருத்தி காட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்ப சூழல்களால் துரத்தியடிக்கப் பட்டு நான் வந்து விழுந்துள்ள இடம் குவைத்!
விளையட்டாக ஆரம்பித்து நல்வினையிது என ஆன என் பெயர்,வலை தள முகவரி!
நாம் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவன்!
எனது கைபேசி எண்: 00965 66817324
நாம் நம் நாட்டிற்கும் நம் இந்திய மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளவன்!
தமிழன் என்ற தலைகனம் பிடித்தவன் நான்!

vinoth's படம்

தமிழன் என்ற தலைகனம்


தமிழன் என்ற தலைகனம் பிடித்தவன் நான்!

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


nilaamathy's படம்

வணக்கம் நான் நிலாமதி . தமிழ்


வணக்கம் நான் நிலாமதி . தமிழ் நண்பர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

என்னையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்

tamilparks's படம்

வணக்கம் நான் யூஜின் நானும்


வணக்கம் நான் யூஜின் நானும் தமிழ் நண்பர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, என்னையும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


vinoth's படம்

வருக வருக நண்பரே


வருக வருக நண்பரே Beer Beer


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


tamilparks's படம்

வரவேற்புக்கு நன்றி நண்பரே


வரவேற்புக்கு நன்றி நண்பரே வினோத்


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


tamilparks's படம்

வாங்க நண்பரே நான்


வாங்க நண்பரே நான் கன்னியாகுமரியை சார்ந்தவன்


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in