vinoth's picture

ஜனவரி 14, பிப்ரவரி 14 - என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் தந்தா அது ஜனவரி 14
அதே பொண்ணு அல்வா தந்தா அது பிப்ரவரி 14

heart


Comments

SITHERKARTHI's picture

சார்க்கு அல்வானா ரொம்ப


சார்க்கு அல்வானா ரொம்ப பிடிக்குமோ? Smile


சி.கார்த்திகேயன்

நட்பே ஜெயிக்கட்டும்


vinoth's picture

(No subject)


Shock


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's picture

(No subject)


doctor


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.