jovialbala's picture

மாணவன்(ராஜா),இவன் நீண்ட நாளாக ஒரு பெண்ணை காதலிக்கிரான்.அவள் பெயர் ராணி.தனது காதலை சொல்ல வேன்டும் என்பது இவன் ஆசை.அதர்க்கு ஒரு நாளும் வந்தது.இன்றைக்கு சொல்லிவிடவேண்டும் என முடிவு செய்து அவளிடம் சென்றான்.

ராஜா:I LOVE YOU RANI.

ராணி: அவள் பதில் எதுவும் சொல்லாமல் தமிழ் ஆசிரியரிடம் புகார் செய்துவிட்டாள்.

தமிழ் ஆசிரியர்:நடந்த கதையை விசாரித்து விட்டு ராஜாவை அடித்தார். அடித்துவிட்டு ஆங்கிலத்திலா கூறினாய் தமிழில் கூறிவிட்டுச்செல் என்றார்...

ராணி:????

என்னே அருமையான ஆசிரியர்.... Tongue


Comments

vinoth's picture

(No subject)


Laughing out loud


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


jovialbala's picture

நன்றி... வினோத்


நன்றி... வினோத் Smile

SITHERKARTHI's picture

நல்ல தமிழ் ஆசிரியர் இவரை


நல்ல தமிழ் ஆசிரியர் இவரை போல
ஆசிரியர் நிறைய பேர் நாட்டுக்கு தேவை
தோழரே. Big smile Big smile Big smile


சி.கார்த்திகேயன்

நட்பே ஜெயிக்கட்டும்


jovialbala's picture

இப்படிப் பட்ட நல்ல


இப்படிப் பட்ட நல்ல ஆசிரியர்கள் நாட்டில் இருந்தால் நல்லது தான் நண்பரே.... Laughing out loud

Ragavan's picture

"மாணவன்(ராஜா),இவன் நீண்ட


"மாணவன்(ராஜா),இவன் நீண்ட நாளாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் பெயர் ராணி. தனது காதலை சொல்ல வேன்டும் என்பது இவன் ஆசை. அதற்கு ஒரு நாளும் வந்தது. இன்றைக்கு சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்து அவளிடம் சென்றான்."

இதுதான் சரி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


jovialbala's picture

இருக்கலாம் ஜி...


இருக்கலாம் ஜி... Smile

VISWAM's picture

(No subject)


Angry

jovialbala's picture

(No subject)


Angry Angry Angry Angry Angry Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

umami12's picture

நல்ல டீச்சர்.விளகிடும்.


நல்ல டீச்சர்.விளகிடும். Angry Angry Angry Angry


uma


jovialbala's picture

நன்றி....


நன்றி.... Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud