பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தங்கள் வகுப்புகளை தொடங்கக்கோரி பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளின் உள்ளிருப்புப் போராட்டம் ஒரு மாதமாக நடை பெற்று வருகிறது.
ஆனால் இதுவரை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அரசு கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை அதனால் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.