தமிழ் நண்பர்களில் உங்களின் நண்பர்களாக இருப்பவர்களை உங்கள் வலைதளத்தில் இணைக்க வேண்டுமா?
இதற்காகவே நண்பர்கள் widget உருவாக்கப்பட்டுள்ளது.
தரப்படும் நிரலை நீங்கள் உங்கள் வலைதளத்திலோ அல்லது இணைய தளத்திலோ html/javascript விக்ஜட் ஆக இணைத்தால் போதுமானது.
அவ்வாறு இணைக்கும் போது கீழே காண்பது போல தங்கள் நண்பர்கள் பட்டியல் தங்கள் வலைதளத்தில் தெரியவரும்.