அன்பிற்கு அர்த்தம், அன்னை!
காணவில்லை நம்மைகண்டு பிடித்து தருவோருக்குதக்க சன்மானம் உண்டுகவலையாய்என் காதலும்உன் காதலும் -0-0-
(06.11.2011)
அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல்