வணக்கம் நண்பர்களே.
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியில் வருடக்கடைசி போட்டி சித்திரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. அப்போட்டியின் முடிவுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
போட்டி முடிவுகளை நீங்கள் http://tamilnanbargal.com/node/49321 முகவரியில் காணலாம்.
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
கார்த்திகை மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
வணக்கம் நண்பர்களே
ஆடி மாதம் நடைபெற்ற தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியின் முடிவுகள் 31/08/2012 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் முதற்பரிசாக வெற்றி பெற்றவருக்கு இலவச இணைய தளம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
ஐப்பசி மாத பதிவுப்போட்டி கட்டுரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல கட்டுரைகள் ஆர்வத்துடன் பதியப்பட்டிருந்தன. பதியப்பட்ட கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் வெற்றி பெற்ற கட்டுரைகளாக அறிவிக்கப்படுகின்றன.
புரட்டாசி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
ஆவணி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. இதில் முதல் பரிசு பெறுபவருக்கு இணையதளமும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு தமிழ் நூல்களும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆடி மாதம் நடைபெற்ற ஆடி மாத பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் மகிழ்கிறோம்.
வணக்கம் தமிழ் நண்பர்களே
முதலில் ஆனி மாத போட்டி முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்.
தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. வெற்றி பெறுபவருக்கு இலவச இணையதளம் பரிசாகவும் இணையதளம் கிடைக்காதவர்களுக்கு தமிழ் நூல்களும் வழங்கப்படுகிறது.
தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. வெற்றி பெறுபவருக்கு இலவச இணையதளமே பரிசாக வழங்கப்படுகிறது.
கடந்த வைகாசி மாதம் நடைபெற்ற வைகாசி மாத பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் மகிழ்கிறோம்.
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் சித்திரை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடந்து வரும் என அறிவித்திருந்தோம்.