பல ஆண்டுகளுக்கு முன்பு என் மாணவர்களுக்காக நான் எழுதி மலேசியாவில் பிரசுரமாகும் “அகரம்” பத்திரிகையில் வெளிவந்த இந்த சிறுகதையை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அன்பன் பொன்வண்ணன் கனகவல்லியின் வெற்றி