கல் தோன்றி மண் தோன்றும் முன்பே
உலகில் தோன்றியவன் தமிழனாம்-
அப்போதே தனியனாய்
அகதியாய் அலைந்தவன்தானா :cry2: தமிழன்?
மழைக்காலத்தில் கொசுக்கள் வாழ்கிறது வெயில் காலத்தில் ஈக்கள் வாழ்கிறது ஆனால் எந்தக்காலத்திலும் வாழ்வதேயில்லை, அகதிகளான நாங்கள் மட்டும்!