பதிந்தது yarlpavanan நாள் புத, 08/06/2011 - 1:35pm
இன்றைய உலக நடப்பில் அதிகம் பேசப்படும் செய்தியாக கருக்கலைப்பும் சிசுக்கொலையும் காணப்படாமல் இருந்தாலும் மறைமுகமாக இடம்பெறுகிறதே! போர் சூழலில் இவை இடம் பெறலாம்.
பதிந்தது kumaran நாள் திங்கள், 05/04/2010 - 12:13am
சுகப்பிரசவம் என்றால் 40 நாட்களுக்குப் பிறகு உடற்பயிற்சிகளை செய்யலாம். பிரசவம் சிசேரியனாக இருந்தால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த பயிற்சியும் செய்யக்கூடாது.