6arivu's படம்

கன்னித் தன்மை என்றால் என்ன?


கன்னித் தன்மை என்றால் என்ன? இப்பெரிய கேள்வியை அம்மாவிடம் திடீரென்று கேட்கின்றது பிஞ்சுக் குழந்தை ஒன்று.

ஒரு கணம் தடுமாறிப் போய் விட்டார் அம்மா. பின் ஒருவாறு சமாளித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி விளக்கம் கொடுக்கின்றார்.

அவரின் விளக்கம் உண்மையில் மிகவும் சுவாரஷியமானதாக உள்ளது. இக்காட்சிகளை சித்திரிக்கின்ற வீடியோவும் மிகவும் வேடிக்கையானதுதான்.

2.66667
Your rating: None Average: 2.7 (3 votes)

usavinitha's படம்

ஆரோக்கியமாக வாழ்வதற்கு....


தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

usavinitha's படம்

வாசகர்கள் கவனத்திற்கு இது என்ன புற்று நோய் (கர்ப்பப்பை) பற்றிய கட்டுரையாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்! இதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்


மருத்துவத்தை பற்றி மனித இனம் தெரிந்தது என்னவோ சிறிதுதான், மேலும் கட்டுரையை பார்போம்.உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர்.

0
Your rating: None

yarlpavanan's படம்

நம்பிக்கை மருந்து


நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா? அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே! நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

திடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

yarlpavanan's படம்

நீரிழிவால் வரும் பாலியல் தளர்வு


உடலில் குளுக்கோசின் அளவு மிதமிஞ்சிக் காணப்படும் நிலையே நீரிழிவு என்கிறோம். இந்நிலை சிலருக்குப் பாலியல் உறுப்புகளுடன் தொடர்புபடுகிறது.

3
Your rating: None Average: 3 (1 vote)

jeyaapar's படம்

face


ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் சிறியளவில் தோன்றும். ஒரு வாரம் வரை இருக்கும் இதுபோன்ற பருக்களால் முகத்தில் கரும்புள்ளி ஏற்படும்.

4.5
Your rating: None Average: 4.5 (6 votes)

VEZHAVAN's படம்

உங்கள் பணத்தில் ஒரு உயிர்கொல்லி


நம்மில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நோய்தான், ஆனால் அது வந்துவிட்டால் காலம் கடந்தாலும் மரண‌த்தை வெல்லமுடியாது.... அதுதான் புற்று நோய்...

6
Your rating: None Average: 6 (3 votes)

Aathiraa's படம்

காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...


4.77778
Your rating: None Average: 4.8 (9 votes)

yarlpavanan's படம்

தன்(சுய) மருத்துவம் தனக்குத் தேவையா?


நோய் ஒன்று வருமாயின் அதற்குப் பின்னாலே ஆயிரம் இருக்கும்.

3
Your rating: None Average: 3 (1 vote)

Syndicate உள்ளடக்கம்