Skip to main content

Health

EASWARISARAVANA's படம்

இன்று எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது? நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. டாக்டர் கிட்ட check-up-க்கு சென்றால் உடம்பு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறது. கொஞ்சம் Rest எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் தாமதம் உடனே கடைபிடிப்பார்கள். 10 மாதமும் complete rest தான்.

EASWARISARAVANA's படம்

நமது உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு  தயவு செய்து அக்கறை காட்டுங்கள். சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிதாக வலி கூடிய பின்பு உறுப்பை வெட்டி எடுத்துவிடுவது இன்று சாதாரணமாக மாறிவிட்டது. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.

EASWARISARAVANA's படம்

எல்லாம்வல்ல இறைவன் ஈஸ்வரன் ஆசிர்வாதத்துடன் நான் என் கருத்துக்களை எழுத ஆரம்பிக்கிறேன்.


EASWARISARAVANA's படம்

அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால்அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம்.

EASWARISARAVANA's படம்

எந்த நோயும் உங்களை நெருங்க பயப்படும்:

EASWARISARAVANA's படம்

அக்குபஞ்சருக்கு திரும்ப வருவோம். தியானம் என்ற அருமையான விஷயத்தை பேசியவுடன் வாசகர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள். தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயம் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அதனால் எல்லா பதிவுகளையும் தவறாமல் படியுங்கள், பயன் அடையுங்கள்.

EASWARISARAVANA's படம்

இந்தப் பதிவில் காற்று மூலகத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.  திருப்பதி செல்வதற்க்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது.


EASWARISARAVANA's படம்

நாமே நமது நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பில் ஏதேனும் வலி தோன்றினால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? அல்லது சிறிய நோய் தானா? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.


ராஜ்குமார்'s படம்

இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இது வரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .
 
இணையதள முகவரி: 
 

Pages