267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கினடறவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
THe fiercer the fire in which it is melted, the more brilliant becometh the lustre of the gold: even so, the severed the sufferings endured by the austere in the performance of their tapas, the purer their nature shineth.









