ramkumark5 - ன் பதிவுகள்

Syndicate உள்ளடக்கம்
ramkumark5's படம்

மூக்கு கண்ணாடி


 
பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.
 

8.33333
Your rating: None Average: 8.3 (3 votes)

ramkumark5's படம்

இது கதையா? கவிதையா?


 

7.5
Your rating: None Average: 7.5 (4 votes)

ramkumark5's படம்

காதல் வரிகள்


எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

6
Your rating: None Average: 6 (3 votes)

ramkumark5's படம்

ஆட்டோக்காரன்


 
இரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.
 

7.28571
Your rating: None Average: 7.3 (7 votes)

ramkumark5's படம்

மண் குதிரை


பெரியன்ன கருப்பசாமி கோவில் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள மந்தையில் இருக்கும் மண்குதிரை தான். கோவிலுக்கும் எனக்குமான உறவு சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கோவிலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் பல மாறுதலுக்கு உட்பட்டாலும் மண்குதிரை மட்டும் தான் நான் சிறு வயதில் பார்த்ததை போலவே இப்போதும் கம்பீரமாய் தோற்றமளித்து கொண்டிருக்கிறது.

8.3
Your rating: None Average: 8.3 (10 votes)




Syndicate உள்ளடக்கம்