வெண்ணிலவு தேயும் வளரும்
பெண்ணிலவு மனததோ அதுபோலே
கண்ணில் தெரியும் காட்சியதுபோலே
கானல்நீர் காண்பது வியக்குமதுவென
இல்லாதவுலகிற்கும் பயனிக்க வழியுண்டு
இருக்கின்ற பெண் மனதிற்கு வழியெதுவோ
நிலவது உணர்வோம் அதன் உருவம்
பெண்ணவள் மனமோ அரூவச் சொரூபம்
சேற்றினில் தாமரை வேர் பதிக்க