. Agalidam is a not-for-profit organization established in 2010. Agalidam is a place which abounds with love for humanity. It is as if we are playing the creator, but with a difference.
பதிந்தது agalidam நாள் ஞாயிறு, 29/08/2010 - 7:04pm
செத்துப்போன மனிதத்தை புதுப்பிக்கத் துடிக்கும் மனிதன். எங்கே தொலைத்தோம் இல்லை அழிந்து போனதா? அழிக்கப்பட்டு விட்டதா! இல்லை புதைந்து போனதா? இடுக்கண்களையும் நட்பின் இலக்கணம் ஏட்டுச்சுவடி மட்டுமா?
குறுகிய வட்டமிட்டு வாழநினைப்பது முட்டாள் தனம். பரந்த நோக்கில் எண்ணச்சிறகுகளை விரியுங்கள். உலகம் முழுவதும் உற்று நோக்குங்கள். தூய்மை, நிறைவு, ஆக்கம், உதவி இவற்றின் ஆழத்தை கண்டறியுங்கள்.