புத்தர் பெருமான் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும்
வேளையில்,தன் கையிலிருந்த குட்டை துணியில் முடிச்சிட ஆரம்பித்தார்।
பிறகு,முன்பு இருந்த துணிக்கும் இப்போது உள்ள துணிக்கும் உள்ள
வித்தியாசம் என்ன ?என்று சீடர்களிடம் கேட்டார்
உடனே சீடர் ஒருவர் முன்பு இருந்த துணி சுதந்திரமாக இருந்தது।முடிச்சிகள்
போடப்பட்ட பின்பு, இந்த துணி தனது சுதந்திரத்தை இழந்து கட்டுண்டு