Skip to main content

face

URI: http://tamilnanbargal.com/node/31141
கருத்துகள்: 0Likes: 11189 views

face

jeyaapar's படம்

ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் சிறியளவில் தோன்றும். ஒரு வாரம் வரை இருக்கும் இதுபோன்ற பருக்களால் முகத்தில் கரும்புள்ளி ஏற்படும்.

இதனைப் போக்க ஒரு ஸ்பூன் தயிருடன், பாதி தக்காளிப் பழத்தை நன்றாகக் குழைத்து முகத்தில் ஃபேஷியல் போல் தடவி சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் ஊற விட்டுக் கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

மொத்த வாக்குகள்: 0