38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழநாள் வழியடைக்கும் கல்.
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
If thou do good all thy life without a single wasted day, thou wallest up the road that ladeth unto future births.













































நம்பிக்கை மருந்து
நலமாய் வாழ மூச்சுப் பயிற்சி.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக...
உணவு முறைகளும் தைரியத்தைத் தரும்
நீரிழிவு உள்ளவர்களுக்கு மூலிகை மருந்து
பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
மருத்துவ குணங்கள்: பாகற்காய்
(அதிகாலை) சூர்ய நமஸ்காரத்தின் பலன்கள்
மாதுளையின் குணங்கள்
ஞாபக சக்தி குறைவும் மூளையின் தன்மையும்